
Lankatamil
June 20, 2025 at 04:33 AM
இன்றைய பாராளுமன்றம்...!
மு.ப. 09.30 - மு.ப. 10.00;
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00;
வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30;
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00;
(i) முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை - அங்கீகரிக்கப்படவுள்ளது
(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளது
⏰ பி.ப. 5.00 - பி.ப. 5.30;
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
🔗 இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்: https://www.parliament.lk/.../orderp.../1750333191053469.pdf
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/
