Lankatamil
Lankatamil
June 20, 2025 at 09:57 AM
வருவாயை ஈட்டிய சுங்கம்..! இறக்குமதி தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், வாகன இறக்குமதி மூலம் 165 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளதாக, இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை சுங்கத்தின் மேலதிகப் பணிப்பாளர் சீவலி அருக்கொட இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்கினை இலங்கை சுங்கம் கடந்துள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்கு 2,115 பில்லியன் ரூபாயாகும். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/
Image from Lankatamil: வருவாயை ஈட்டிய சுங்கம்..!  இறக்குமதி தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த...

Comments