Lankatamil
Lankatamil
June 21, 2025 at 07:32 AM
டிரம்ப்பிற்கு நோபல் பரிசு....! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு 2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியுள்ளது. சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் நெருக்கடியின் போது அவரது “தீர்க்கமான இராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமை” இதற்குக் காரணம் என்று பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/
Image from Lankatamil: டிரம்ப்பிற்கு நோபல் பரிசு....!  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு...
😂 1

Comments