Makkal Needhi Maiam

7.4K subscribers

Verified Channel
Makkal Needhi Maiam
June 10, 2025 at 06:14 AM
மக்கள் நீதி மய்யம் சார்பில் மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதல்படி, மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் போரூர் சமுதாய நலக்கூடத்தில், மாணவர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சந்துரு அவர்களின் தலைமையில், திரு. பா.அப்துல் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாணவர் அணியின் எதிர்கால செயல்திட்டங்கள், கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தலைவரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வழிமுறைகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. #kamalhaasan #makkalneedhimaiam
Image from Makkal Needhi Maiam: மக்கள் நீதி மய்யம் சார்பில் மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.  ...
👍 ❤️ 🙏 👌 10

Comments