Makkal Needhi Maiam
June 14, 2025 at 04:30 PM
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராபர்ட் புரூஸ் அவர்கள் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேரில்
வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
#kamalhaasan
MakkalNeedhiMaiam

❤️
👍
💗
👏
💐
🙏
🧅
19