Makkal Needhi Maiam

7.4K subscribers

Verified Channel
Makkal Needhi Maiam
June 16, 2025 at 07:23 AM
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, @VIT_univ நிறுவனத்தின், நிறுவனரும் வேந்தருமான திரு. ஜி. விஸ்வநாதன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர். ஜி.வி. செல்வம் ஆகியோர், தலைவரின் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். #kamalhaasan #makkalneedhimaiam
Image from Makkal Needhi Maiam: மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் நீதி மய்யம...
❤️ 🙏 👏 14

Comments