TAMIL DP STATUS
TAMIL DP STATUS
June 19, 2025 at 01:15 PM
வாழ்க்கை யில் ஏதோ சில காலகட்டங்களில் மனக்கஷ்டம் என்பது மனித இனத்தின் தீரா தண்டனை. சிலருக்கு பல காலகட்டங்களில், சிலருக்கு எல்லா காலகட்டத்திலும். மனசு கஷ்டமாக இருக்கும் போது மனசுக்குப் பிடித்தவரோடு பேசினால் மனசுக்கு இதமாக இருக்கும் #tamildpstatus Request [email protected]
Image from TAMIL DP STATUS: வாழ்க்கை யில் ஏதோ சில காலகட்டங்களில் மனக்கஷ்டம் என்பது மனித இனத்தின் த...
👍 ❤️ 6

Comments