
Sammil Majeed
May 24, 2025 at 03:15 AM
ஃபலஸ்தீனர்கள் ஒருபுறம் கொன்று குவிக்கப்பட, MBS போன்ற அறபுக் கைப்பாவைகளோ ஸியோனிச, ஏகாதிபத்திய அஜென்டாக்களை நிறைவேற்ற உழைப்பது வெறுக்கத்தக்கதும், தார்மீக ரீதியில் சப்பைக்கட்ட முடியாததும் ஆகும். காஸாவைப் பாதுகாப்பதற்கும் அம்மக்களுக்கு உதவுவதற்கும் பதில், தனது கள்ள மெளனத்தின், ஒத்துழைப்பின் மூலம் இஸ்ரேலிய அராஜகங்களை அவர் இலகுவாக்குகிறார். லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் இனப்படுகொலையை எதிர்கொள்ள, அவரோ அந்த ஸியோனிச இனப் படுகொலையை ஸ்பான்சர் செய்யும் ட்ரம்புடன் மில்லியன் டாலர்கள் ஆயுத டீலில் கையெழுத்திடுகிறார். இது ராஜதந்திரம் அல்ல; பச்சைத் துரோகம். யார் நீதிக்கு நின்றார்கள், யார் அநீதிக்கும் கொடுங்கோலர்களுக்கும் துணைபோனார்கள் என்பதை வரலாறு சொல்லும்.
https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t

👍
😢
❤️
😡
🤲
17