
JK Edu-Care Services
June 6, 2025 at 02:06 AM
இன்றே (06.06.2025) கடைசி நாள்
TNEA - 2025 *பொறியியல் கவுன்சிலிங்கிற்கு* விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
நீங்கள் எந்தப் படிப்பைத் தெரிவு செய்ய விரும்பினாலும் சரி.. ஏற்கனவே கல்லூரியில் அட்மிஷன் செய்திருந்தாலும் சரி.. *TNEA விண்ணப்பிக்காமல் இருக்க வேண்டாம்.*
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் *விண்ணப்பக்கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம்* அனைத்தும் செய்து *FREEZE UPLOAD* கொடுத்தாயிற்றா என மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.
உடனுக்குடன் நாங்களே சரிபார்த்துத் தருகிறோம். அழைக்கவும்..
*📞 9842463437*
👍
2