
JK Edu-Care Services
June 6, 2025 at 03:18 AM
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இன்று (ஜூன் 6) முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
நீட் தேர்வு முடிவுக்கு முன்பே விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது..
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் https://tnmedicalselection.net இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நீட் தேர்வு முடிவுகளைப் பார்த்த பிறகு விண்ணப்பிப்பதே சரியாக இருக்கும்.