
JAYAM Sk GOPI எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
June 15, 2025 at 03:05 PM
இமயமலை பாதாள லோகத்தின் தொடர்பிலான ஒரு அற்புதம் இடத்தை முருகப்பெருமான் காட்டியுள்ளார்.
கந்தன் கருணையால்
விரைவில் அங்கு செல்வேன்....
அந்த இடம் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..வெளிநாட்டில் உள்ளது.அதுவும் நம் கந்த புராணத்தோடு தொடர்புடையது.
#முருகர்_அற்புதம்_அதிசயம் 🙏
#எல்லாபுகழும்முருகனுக்கே🙏♥️🙌
#முருகர்யுகம்ஆரம்பம்🔥
#எல்லாம்முருகர்செயல்🙏♥️
அன்புடன் JSKகோபி
🙏
❤️
🦚
👍
💚
🦜
♥
⚜
🐓
👏
234