
JAYAM Sk GOPI எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
June 15, 2025 at 03:53 PM
என்னுடைய இந்த இமயமலை பயணத்தில் நான் திட்டமிடாமல் வந்தது இந்த இடத்திற்கு தான்.
இப்படிப்பட்ட ஒரு இடம் இருப்பது கூட இந்த இடத்திற்கு செல்வதற்கு ஒரு நாள் முன்புதான் எனக்கு தெரியும்..
நாகாசாது ஒருவர் என்னை இந்த இடத்திற்கு செல்ல உத்தரவிட்டார்.
அவர் உத்தரவுபடியும் இயற்கையின் கருணையாலும் கந்தனின் ஆசியுடனும் இந்த இடத்திற்கு வந்து சென்றேன்.
உலகிலேயே புவி ஈர்ப்பு காந்த சக்தி அதிகமுள்ள இடங்கள் மொத்தம் மூன்று.அதில் ஒன்று நம் இந்தியாவில் உள்ளது.அந்த இடம்தான் கசார் தேவி கோவில் என்ற இந்த இடம். மீதமுள்ள இரண்டு இடங்கள் லண்டன் STONE BENCH என்ற இடத்திலும் பெரு நாட்டிலும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
#thirdeyemeditation 🙏
ஜீன்1ம் தேதி எடுக்கப்பட்ட காணொளி இது!
#jsk_himalayan_chapters 🙌
#எல்லாபுகழும்முருகனுக்கே🙏
#முருகர்யுகம்ஆரம்பம்🔥
#முருகர்பயணம்தொடரும் 🙏♥️
🙏
❤️
🦚
👍
❤
♥
⚜
🐓
💖
💥
156