JAYAM Sk GOPI எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
JAYAM Sk GOPI எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
June 16, 2025 at 03:43 PM
கந்த புராணத்தில் சொல்லப்பட்ட இமயமலை பாதாள லோகம் உள்ளே உள்ள சிவபெருமானுடைய ஜடாமுடி. 🙏 இதை நான் தொட்டு பார்த்தேன். உண்மையிலயே நம் முடியை தொட்டால் என்ன உணர்வு கிடைக்குமோ அப்படித்தான் இருந்தது. அற்புதம் அதிசயம் 🙏 #jsk_himalayan_chapters #எல்லாபுகழும்முருகனுக்கே🙏 #முருகர்யுகம்ஆரம்பம்🔥 #முருகர்பயணம்தொடரும் 🙏♥️
🙏 ❤️ 🦚 💚 🥹 👍 ⚜️ 262

Comments