Aiadmk IT Wing

33.9K subscribers

Verified Channel
Aiadmk IT Wing
June 20, 2025 at 11:56 AM
தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்"@EPSTamilNadu அவர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய @DMKITwing மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டது. https://x.com/AIADMKITWINGOFL/status/1936027446136258726?t=l8XNIru4tJ8ZDPKOOhtEBg&s=19
❤️ 👍 🙏 3

Comments