Aiadmk IT Wing

33.9K subscribers

Verified Channel
Aiadmk IT Wing
June 21, 2025 at 01:38 PM
திருவாரூர் GH-ல் குளுக்கோஸ் ஸ்டாண்ட் பற்றாக்குறை- நோயாளியின் உறவினர் பாட்டிலை பிடித்துக் கொண்டு நின்ற அவலம்! திமுக ஆட்சியில் மருத்துவமனைகளின் நிலை இப்படி இருக்க, எங்களைப் பற்றி வீரவசனப் பேட்டி கொடுக்க மாரத்தான் அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா? "உப்பு மாத்திரை இருப்பு இருக்கிறதா?" எனக் கேட்டால் கூட பதில் சொல்ல தெரியாத அமைச்சருக்கு, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் போதைப்பொருள் இல்லை என்பது மட்டும் தெரியுமாம்! தமிழ்நாட்டில் கிராமங்கள் வரை போதைப்பொருள் இருப்பது ஊரறிந்த, தினசரி செய்திகள் மட்டுமல்ல, உங்கள் கூட்டணி கட்சி தலைவரே சொன்ன உண்மை! ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட யோக்கிய சிகாமணி மா.சு. "சார்"க்கு, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் பற்றியோ, அஇஅதிமுக பற்றியோ பேச எந்த அருகதையும் இல்லை! #dmkfailstn https://x.com/AIADMKITWINGOFL/status/1936399591949426935?t=umSH-qtTXO-I5LhisS2YVw&s=19
Image from Aiadmk IT Wing: திருவாரூர் GH-ல் குளுக்கோஸ் ஸ்டாண்ட் பற்றாக்குறை- நோயாளியின் உறவினர் ப...
👍 ❤️ 😢 11

Comments