Aiadmk IT Wing

33.9K subscribers

Verified Channel
Aiadmk IT Wing
June 22, 2025 at 05:45 AM
மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராமல் மலைவாழ் பழங்குடி இன மக்களை பழி வாங்கும் நோக்கோடு செயல்படும் விடியா திமுக அரசை கண்டித்து, மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் புரட்சித்தமிழர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் மேலான ஆணையின்படி, சேலம் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், சேலம் புறநகர் மாவட்ட கழக ஆற்றல்மிகு செயலாளர் அண்ணன் திரு.ஆர்.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://x.com/AIADMKOfficial/status/1936647854636036591?t=DSy3X6k2WgnQELpFGDSimA&s=19
👍 😂 ❤️ 10

Comments