Aiadmk IT Wing

33.9K subscribers

Verified Channel
Aiadmk IT Wing
June 22, 2025 at 07:44 AM
கள்ளச்சாராயத்தால் தங்கள் பெற்றோரை இழந்த 38 குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை #கள்ளச்சாராய_திமுகமாடல் வழங்காமல் கடந்த 9 மாதங்களாக இழுத்தடித்து வந்துள்ள நிலையில், ஆங்கில நாளேட்டின் செய்தி வெளியீட்டு பிறகே வழங்கியுள்ளது. இதனை மக்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த @xpresstn நாளிதழுக்கு எங்கள் பாராட்டுகள். இறப்பு வீட்டில் கூட போட்டோஷூட் எடுப்பதற்காக மக்களை வாட்டி வதைத்த இந்த அரசுக்கு, உள்ளபடியே மக்களுக்கு சென்று சேர வேண்டிய தொகையை தரும் போது மட்டும் தொழில்நுட்பக் கோளாறு வந்துவிட்டதா? கோளாறு தொழில்நுட்பத்தில் இல்லை, இந்த ஆட்சியில் தான்! அன்றும் சரி, இன்றும் சரி- கள்ளக்குறிச்சி மக்களோடு நிற்பது அஇஅதிமுக தான்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, கள்ளச்சாராய மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @KumaraguruMla அவர்கள்! எதிர்க்கட்சியால் செய்ய முடிவதை, இந்த விடியா அரசால் செய்ய முடியாதா? https://x.com/AIADMKITWINGOFL/status/1936680541371470236?t=tc6Vu5n1yx-rucZgZkZ9fg&s=19
Image from Aiadmk IT Wing: கள்ளச்சாராயத்தால் தங்கள் பெற்றோரை இழந்த 38 குழந்தைகளுக்கு மாதாந்திர உத...
👍 🙏 ❤️ 😢 11

Comments