Para
June 21, 2025 at 01:02 PM
குறளும் பொருளும் - 333
333. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
பொருள்:
தர்மம் செய்து நிலைத்திரு.
❤️
👍
🙏
👏
11