Daily One Missionary Biography WhatsApp Channel

Daily One Missionary Biography

3.8K subscribers

About Daily One Missionary Biography

'DAILY ONE MISSIONARY BIOGRAPHY' ministry is started with the vision to inspire people to serve God

Similar Channels

Swipe to see more

Posts

Daily One Missionary Biography
Daily One Missionary Biography
5/26/2025, 1:28:59 AM

⛪ May 26 ⛪ English ⛪ Daily One Missionary Biography ⛪ Nikolaus von Zinzendort ⛪

Post image
🙏 2
Image
Daily One Missionary Biography
Daily One Missionary Biography
5/25/2025, 9:18:41 AM

📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚 ✅ *மே 25* ✅ *தமிழ் Tamil* 👍 🛐 *பில்லி சண்டே Billy Sunday* 🛐 மண்ணில்: 19-11-1862 விண்ணில்: 06-11-1935 ஊர்: அயோவா நாடு: அமெரிக்கா தரிசன பூமி : அமெரிக்கா பேஸ்பால் என்பது ஒருவகை விளையாட்டு. கிரிக்கெட் எவ்வளவு பிரபலமடைந்துள்ளதோ, அதுபோலவே அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டும் பிரபலமானது. பில்லி சண்டே ஒரு விளையாட்டுப் பிரியர். 1800ம் ஆண்டுகளுக்குப் பிறகு பேஸ்பால் விளையாட்டு பிரபலமடைந்தபோதிலும் திறமைமிக்க முன்னணி வீரராக விளங்கினார் பில்லி. இவர் புகழ் எங்கும் பரவ ஆரம்பித்தது. 1886 ஆம் ஆண்டில் அவர் சிகாகோவில் உள்ள பசிபிக் கார்டன் மிஷனில் அமைந்துள்ள திருச்சபையில் கலந்துகொள்ளத் தொடங்கினார். இந்த நேரத்தில்தான் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். பில்லியின் வாழ்வு மாற்றம் பெற்றது. 1891 ஆம் ஆண்டில், பேஸ்பால் விளையாட்டை விட்டுவிட்டு ஒய்.எம்.சி.ஏ. (யங் மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன் - இளம் ஆண்கள் கிறிஸ்தவ சங்கம்) உடன் பணியாற்ற தொடங்கினார் பில்லி. பின்னர் அவர் சாப்மென் என்பவருடன் ஊழியத்தில் இணைந்தார். சொற்ப வருமானம் மிகுந்த கஷ்டத்தைக் கொடுத்தது. அன்றாடம் திண்டாட வேண்டிய அவல நிலை. அச்சமயம் பேஸ்பால் கிளப்புகள் பல அவரை அழைத்தன. அதிக சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறினர். பில்லியோ ஊழியத்தில் முன்வைத்த காலைப்பின்வைக்கவில்லை. பில்லியின் உத்தம குணத்தை ஆண்டவர் அங்கீகரித்து அவரைப் பயன்படுத்த ஆரம்பித்தார். விரைவிலேயே அமெரிக்க தேசத்தின் பிரபலமான ஒரு பிரசங்கியாராக மாறினார். இவரின் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் பல பாகங்களிலிருந்தும் திரண்டு வந்தனர். அந்நாட்களில் அமெரிக்காவில் மதுக்கடைகள் எங்கு பார்த்தாலும் நிரம்பியிருந்தன. குடிவெறியினால் பல குடும்பங்கள் சீரழிந்தன. இந்நிலையை மிகுந்த வன்மையாகக் கண்டித்தார் பில்லி. இதனால் மதுபான தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு மக்கள் புதுவாழ்வு வாழத் தொடங்கினர். இவ்வுலகில் தனது ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்த பில்லி சண்டே, 1935 ஆம் ஆண்டில் பரலோக வாசஸ்தலத்தில் தனது இறைவனை அடைய இவ்வுலகத்தை விட்டு சென்றார். 🚸*அன்பரே! உங்கள் புகழ் அனைத்தையும் இயேசுவின் பணிக்கு செலவிட முடியுமா?* 🚸 🛐 *"ஆண்டவரே! என் வெற்றிகள் அனைத்தையும், உம் பாதம் அர்ப்பணித்து உந்தன் சேவை செய்திடுவேன். ஆமென்!"* 🛐 ******* *தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்! ******* "தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏 ******* நன்றி: மனிதர்களைத் தேடிய மாமனிதர்கள் (திரு. V.வீர சுவாமிதாஸ் @ +91 9884120603) ******* BenjaminForChrist @ +91 9842513842

🙏 ❤️ 3
Daily One Missionary Biography
Daily One Missionary Biography
5/26/2025, 1:43:24 AM

📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚 ✅ *மே 26* ✅ *தமிழ் Tamil* 👍 🛐 *நிகோலாஸ் வான் ஜின்செண்டார்ஃப் Nikolaus von Zinzendorf* 🛐 மண்ணில் : 26-05-1700 விண்ணில் : 09-05-1760 நாடு : ஜெர்மனி தரிசன பூமி: ஜெர்மனி “உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?”. இவ்வாக்கியத்தை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கவும், கேட்டிருக்கவும் கூடும். ஆனால், இது ஒரு கிறிஸ்தவ சமூகத்தை ஏற்படுத்தியது என்றும், அந்த சமூகம் அநேக மிஷனெரிகளை உருவாக்கி அனுப்பியது என்றும் உங்களுக்குத் தெரியுமா? ஹெர்ன்ஹட் சமூகம். மொரோவியன் கூட்டத்தார். பலவிதமான துன்பங்களும், பாடுகளும் நிறைந்த, மிகவும் கடினமான, தேசங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தம்மிலிருந்து பல மிஷனெரிகளை அனுப்பினவர்கள் இவர்கள். இம்மிஷனெரி ஸ்தாபனத்தை ஆரம்பித்தவர் ஓர் பெரிய பிரபு, ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்த அவர், சிறு வயதிலேயே இறையியல் மற்றும் மதப் பணிகளில் வாஞ்சையைக் காட்டினார். படிப்பை முடித்த பின்னர், ஒரு நாள் டசெல்டார்ஃபில் உள்ள கலை அருங்காட்சியத்திற்கு அவர் சென்றார். அங்கே பற்பல படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. திடீரென்று ஒரு படம், இவரின் கண்ணில் பட்டது. அதிகமாக இவர் இதயத்தை அப்படம் ஊடுருவி பாய்ந்தது. அது சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவப்படம். அப்படத்தின் கீழ் இந்த வாசகம். "இவையெல்லாவற்றையும் உனக்காக செய்தேன். நீ எனக்காக என்ன செய்திருக்கிறாய்?" இதைப் பார்க்கப் பார்க்க, அவரின் உள்ளம் உருகியது. இதயம் இளகியது. கண்களில் கண்ணீர் வழிந்தது. சிந்தனையில் சிறப்பான திட்டம் மலர்ந்தது. தன்னை இயேசுவுக்கு கையளித்தார் அவர். நிகோலாஸ் வான் ஜின்செண்டார்ஃப் என்பவரே அவர். ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக அவர் தனது பாட்டியின் ஸ்தலத்தை வாங்கி அதற்கு ஹெர்ன்ஹட் என்று பெயரிட்டார். அங்கு வந்துள்ளவர்கள் ஒரு சமூகமாகி, அநேக மிஷனெரிகளை பல நாடுகளுக்கு அனுப்பினார்கள். அவரும் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று அந்த மிஷனெரி ஊழியங்களை ஊக்குவித்தார். மொரேவிய சங்கத்தால் பேராயராக அபிஷேகம் பண்ணப்பட்ட இவர், 18 ஆம் நூற்றாண்டின் ஜெர்மன் திருச்சபை மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். 🚸*அன்பரே! இயேசுவின் வார்த்தைகள் உங்களை எதைச் செய்ய தூண்டியிருக்கிறது?* 🚸 🛐 *"ஆண்டவரே! ஜின்செண்டார்ஃப்வைப் போன்று என்னை உம் பணி செய்ய அர்ப்பணிக்கிறேன். ஆமென்!"* 🛐 ******* *தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்! ******* "தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏 ******* நன்றி: மனிதர்களைத் தேடிய மாமனிதர்கள் (திரு. V.வீர சுவாமிதாஸ் @ +91 9884120603) ******* BenjaminForChrist @ +91 9842513842

🙏 😄 5
Daily One Missionary Biography
Daily One Missionary Biography
5/26/2025, 1:32:42 AM

📚 *Daily One Missionary Biography*📚 ✅ *May 26*✅ 👍 *ENGLISH*👍 🛐 *Nikolaus von Zinzendorf* 🛐 Birth: 26-05-1700 Home Calling: 09-05-1760 Homeland: Germany Place of Vision: Germany Nicolaus Ludwig von Zinzendorf was an 18th century German religious and social reformer. Born in a noble family, he showed an early inclination towards theology and religious work. Though he was a Lutheran, history remembers him as a Moravian for protecting the German-speaking Moravian exiles in his county. His only obsession in life was to see the spiritual unity of believers irrespective of their denomination. He was perhaps the first minister to use the term 'ecumenism' (the principle of promoting unity among the different Churches) in the context of the church. After completing his studies at the Wittenberg University, he embarked on a tour of learning centers in Europe. It was at the art museum at Dusseldorf that he encountered the Savior. There he saw a portrait of the thorn-crowned Jesus with the inscription below it—"I have done this for you; what have you done for me?" Zinzendorf said to himself, "I have loved Him for a long time, but I have never actually done anything for Him. From now on, I will do whatever He leads me to do." Ever since his conversion, he set his eyes on serving the Lord. He bought the estate of his maternal grandmother to provide shelter for the oppressed Christians and named it Herrnhut. The persecuted Moravians were the first to arrive in Herrnhut, whom Lutheran Pietists, Catholics, Anabaptists later joined. With this diversity, discord soon arose between Christians, but Zinzendorff worked hard to unify them in one communion. He went house to house to counsel the people and gathered them for prayer and intense study of the Scriptures. It helped them to realize that as Christians they should live together in love. He also encouraged itinerant evangelism and provided the impetus for the Moravian missions across the world. True to that decision that he made in the museum, Zinzendorf lived only to serve the purpose of God. On his deathbed, he called his children and said, "I am going to the Saviour. I am ready…, If He is no longer willing to make use of me here, I am quite ready to go to Him..." 🚸 *Beloved, what does the Word of God ask you to do today?* 🚸 🛐 *“Lord, enable me to work for the unification of churches. Amen!”* 🛐 ******* If you find *Daily One Missionary Biography* to be encouraging, kindly forward it to others so that they may also be benefited and encouraged to *serve the Lord*! ******* To receive “Daily One Missionary Biography” daily, click the following link and join the whatsapp group. Thank you! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *Praise the Lord!* 🙏🙏 ******* Thanks: The Book of Soul Winners (Mr. V. Veera Swamydhass) ******* BenjaminForChrist @ +91 9842513842

🙏 2
Daily One Missionary Biography
Daily One Missionary Biography
5/25/2025, 9:04:41 AM

📚 *Daily One Missionary Biography*📚 ✅ *May 25*✅ 👍 *ENGLISH*👍 🛐 *Billy Sunday* 🛐 Birth: 19-11-1862 Home Calling: 06-11-1935 Native Place: Iowa Country : United States Place of Vision: United States Among the many baseball players who openly practiced Christianity, William Ashley Billy Sunday was a unique one. He exchanged his bat for a Bible and used his public speaking skills to save souls for Christ. Born in a poor family, Billy was a natural athlete. After spending some years in an orphanage and doing some odd jobs, he entered professional baseball in 1883. In 1886, he started attending the church service at the Pacific Garden Mission in Chicago during a baseball season. It was during this time that he accepted the Lord as his personal Savior. In 1891, Billy gave up baseball to become a YMCA (Young Men’s Christian Association) worker and initially started ministering among the sick and needy. His oratory skills didn’t go unnoticed, and he began receiving invitations to preach in many towns and cities. His meetings attracted huge crowds, and a revival broke out in America. Following the footsteps of D. L. Moody, he conducted revival meetings across major American cities. It is said that around 68,000 people committed to living for Christ in revival meetings held in New York City alone. His wife, Helen Amelia, was his pillar of support and was responsible for organizing the campaigns. Billy’s preaching style was very different from that of other American Evangelists. He preached the Gospel in plain language, and his sermons were always full of practical illustrations so that even the factory workers can understand. His sermons always called for practical application of Christian faith in societal problems. His preaching was instrumental in adopting the Eighteenth Amendment in 1919, which prohibited the manufacture and sale of alcoholic beverages in the US. When other preachers sought modern means of entertainment to attract people to churches, Billy Sunday solely depended on the power of the Word of God and remained a stalwart defender of conservative Christianity until the end. He went to be with the Lord after a brief illness in 1935. 🚸 *Beloved, have you realized your responsibility in the field of God?* 🚸 🛐 *“Lord, help me to realize my potential to serve you. Amen!”* 🛐 ******* If you find *Daily One Missionary Biography* to be encouraging, kindly forward it to others so that they may also be benefited and encouraged to *serve the Lord*! ******* To receive “Daily One Missionary Biography” daily, click the following link and join the whatsapp group. Thank you! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *Praise the Lord!* 🙏🙏 ******* Thanks: The Book of Soul Winners (Mr. V. Veera Swamydhass) ******* BenjaminForChrist @ +91 9842513842

❤️ 🙏 3
Daily One Missionary Biography
Daily One Missionary Biography
5/26/2025, 1:41:06 AM

⛪ May 26 ⛪ Tamil ⛪ Daily One Missionary Biography ⛪ Nikolaus von Zinzendort ⛪

Post image
🙏 2
Image
Daily One Missionary Biography
Daily One Missionary Biography
5/27/2025, 12:45:23 AM

📚 *Daily One Missionary Biography*📚 ✅ *May 27*✅ 👍 *ENGLISH*👍 🛐 *Samuel Paul Iyer* 🛐 Birth: 15-06-1844 Home Calling: 11-03-1900 Native Place: Tamil Nadu Country : India Place of Vision: India Rao Saheb is an honorary title. It was bestowed upon individuals during the British rule in India to individuals who performed faithful service or acts of public welfare to the nation. In 1899, this was awarded to Samuel Paul Iyer for his role in bringing peace to the riot-affected Sivakasi in South Tamil Nadu. When the political leaders could not intervene and hid themselves, Samuel Iyer intervened to put an end to the riots and help the parties make peace with each other. Samuel Paul Iyer had learned the Bible doctrines from Sergent Iyer. With the blessings of his teacher, he worked in Otacamund (Ooty) for nine years. Without any religious difference, he welcomed everyone and made them sit together, and preached the love of God to them. Even in marketplaces, he preached God's truth in plain language. His regular interactions with the prisoners helped them to chose a new way of life. He organized events called 'Kathakalatsepam' (a musical style of preaching) every month that profoundly helped people relate to the Gospel. After having worked in Chennai for four years, he went to a place called 'Satchiyapuram' near Sivakasi and worked as a head priest. He formed a choir with good singers and musical instruments and worked hard to bring revival to the local churches. He first introduced the 'festival of fasting,' which is still being celebrated across various churches to seek the Lord's face and pray for the revival in churches. In 1890, he worked as the editor of a Christian magazine and as an assistant pastor in a local church. He had written 42 books that have been encouraging many Christian believers to grow in the love of God even today. He has also translated a version of John Bunyan's 'Pilgrim's Progress' into Tamil. Samuel Paul Iyer labored hard for Christ till the end and must have received a better title from the Lord when he entered the heavenly realms. 🚸 *Beloved, are you an instrument of peace in this war-torn world?* 🚸 🛐 *“Lord, help me fulfill the duty of carrying the Gospel of peace to the peaceless world. Amen!”* 🛐 ******* If you find *Daily One Missionary Biography* to be encouraging, kindly forward it to others so that they may also be benefited and encouraged to *serve the Lord*! ******* To receive “Daily One Missionary Biography” daily, click the following link and join the whatsapp group. Thank you! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *Praise the Lord!* 🙏🙏 ******* Thanks: The Book of Soul Winners (Mr. V. Veera Swamydhass) ******* BenjaminForChrist @ +91 9842513842

🙏 2
Daily One Missionary Biography
Daily One Missionary Biography
5/27/2025, 12:38:17 AM

⛪ May 27 ⛪ English ⛪ Daily One Missionary Biography ⛪ Samuel Paul Iyer ⛪

Post image
🙏 1
Image
Daily One Missionary Biography
Daily One Missionary Biography
5/25/2025, 9:15:59 AM

⛪ May 25 ⛪ TAMIL ⛪ Daily One Missionary Biography ⛪ Billy Sunday ⛪

Post image
❤️ 1
Image
Daily One Missionary Biography
Daily One Missionary Biography
5/25/2025, 9:03:52 AM

⛪ May 25 ⛪ English ⛪ Daily One Missionary Biography ⛪ Billy Sunday ⛪

Post image
Image
Link copied to clipboard!